Chickens provide eggs for families to eat and their extra eggs can be sold to buy basic necessities.
Where Your Gift Helps: SRILANKA
கோழிகள் முட்டைகளை இடுவதனால் குடும்பத்தினரின் உணவு தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. மேலதிகமான முட்டைகளை விற்பனை செய்வதால் அடிப்படை பொருட்களை வாங்க முடிகிறது.