Your gift of a water filter can provide clean, safe drinking water for a family. A water filter purifies contaminated water by removing bacteria and germs that make people sick. This allows a family to treat their water at home which means their children can drink safe, bacteria-free water. And, because of matching grants, your gift helps 2x as many people!
Where Your Gift Helps: SRILANKA
தண்ணீர் வடிகட்டிகள் மூலம் ஒரு குடும்பத்திற்கான சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்க முடியும். இவ்வடிகட்டிகள் நுண்ணங்கிகள் மற்றும் கிருமிகளை அகற்றுவதன் மூலம் மாசு கலந்த தண்ணீரை சுத்திகரிக்கிறது. இது ஒரு குடும்பம் தங்களுடைய தண்ணீரை வீட்டிலேயே சுத்திகரிப்பதிற்கு உதவுகிறது, அதாவது அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான, சுத்தமான தண்ணீரை அருந்த முடிகிறது, இவ்வகையான திட்டத்தில் சமப்படுத்தும் பணத்தொகைகள் வழங்கப்படுவதால் நீங்கள் செய்யும் இந்த உதவி இரட்டிக்கும் வாய்ப்புள்ளது.